உலக செய்திகள்
மாலியில் சிறார் போராளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது: யுனிசெஃப்
மாலியின் வடபகுதியில் ஆயுதக் கும்பல்கள் சிறார்களை அதிக எண்ணிக்கையில் சண்டைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என ஐநாவின் குழந்தைகள் உதவி அமைப்பான யுனிசெஃப் கூறுகிறது.
12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறார்கள் சுமார் 200 பேர் ஆயுதக் கும்பல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளனர் என்று சென்ற மாதம் யுனிசெஃப் கூறியிருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக தற்போது அது கூறுகிறது.
15 வயது சிறார்களை சண்டையிடுவதற்காக தமது இயக்கத்தில் சேர்க்க முடியும் என அன்சார் எத்தீன் இஸ்லாமியவாதக் குழு பிபிசியிடம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதனினும் வயது குறைந்த சிறார்கள் பொருட்களை சுமந்துசெல்வதற்கும், இடங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், பதற்றம் அதிகரிக்கும் வேளையில் இவர்களும் துப்பாக்கி ஏந்த நேரிடலாம் என்றும் யுனிசெஃப் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்

லண்டன்: "அம்மாவின் சமையல் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டதே...' என்ற ஏக்கத்தில் இருந்த, பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான ஷெலினா துனா, தன்னைப் போல், வீட்டு சாப்பாட்டை விரும்பும், லண்டனில் ...

டோக்கியோ: ஜப்பானின் அணுஉலைத் தொழில் நுட்பத்தை அந்நிய நாடுகளுக்கு வழங்க 60 விழுக்காடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அணு உலைத் தொழில்நுட்பம், தொழில் நுட்பத் ...

ஜகார்த்தா: எரிவாயு விலைகளை 33 விழுக்காடு வரை உயர்த்த இந்தோனீசிய நாடாளுமன்றம் நேற்று விவாதித்தது. நாட்டின் பொருளியலுக்கு அதிகச் சுமையாக இருக்கும் எரிவாயு ...

இலங்கையில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் நோக்கில் 13வது திருத்த சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்ய எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை தாம் விரும்பவில்லை ...

தந்தையர் தினமான இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா தமது தந்தையை நினைவுக்கூர்ந்தார். தந்தையாக பொறுப்பு வகிப்பது முக்கியமான கடமைகளில் ஒன்று என அவர் கூறினார். இன்றைய தொழில்நுட்ப உலகில் ...

பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள போர்ச்சுகலில் கல்வித்துறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணி நடத்தினர். அரசின் ...
இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் இயக்கிய மிகவும் தாமதமாக கூடங்குளம் அணு மின் நிலையம் முதல் யூனிட்டில் ஒரு முழுமையான ஆய்வு நடத்தி வருகிறது. "உச்ச ...

ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிதவாத கட்சியைச் சேர்ந்த ஹசன் ரெளஹானி(64) 51 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 8 ஆண்டு கால பழமைவாத கட்சியின் ஆட்சி முடிவுக்கு ...

நியுயார்க்:ஐ.நா.,பொதுச் சபையின் தலைவராக ஜான் டபிள்யூ.ஆஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் ஆண்டிகுவா மற்றும் பார்படா நாட்டின் ஐ.நா.வுக்கான தூதராக பணியாற்றி வருகிறார். விரைவில் ...

இந்தோனேசியாவின் ஜாவா தீவிற்கு அப்பால் கடலில் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கம் நேற்று இரவு 11.47 மணிக்கு ஏற்பட்டபோது தலைநகரில் உள்ள பெரிய கட்டிடங்கள் ஆடின.இதனால் இத்தீவிலுள்ள ...

2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 960 கோடியை எட்டும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. இதுதொடர்பாக உலக மக்கள் தொகை ஆய்வு என்ற தலைப்பில் ஐ.நா. சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இத்தகவல் ...








