சிங்கப்பூர் & மலேஷியா செய்திகள்
தந்தையருக்கான நிலையம் என்ற ஓர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சமையல் நிகழ்ச்சியில் 12 தந்தையர் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். ‘உங்கள் குடும்பத்துடன் உண்ணும் நாள்’ என்ற ஒரு தினம் ... .
மே 25, 2013 00:00:00 மேலும்...
சட்டவிரோதமாக வேலை பார்த்த சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டி னர் இரண்டு பேர் கைது செய்யப் பட்டனர். மனிதவள அமைச்சின் அதிகாரி கள் லிட்டில் இந்தியாவில் மே 22ம் தேதி பல கடைகளில் சோதனை ... .
மே 25, 2013 00:00:00 மேலும்...
முஹம்மது ஹாஷிம் பௌத்த சமயத்தின் திருநாளாகிய விசாக தினக் கொண்டாட்டங்கள் நேற்று உலகம் முழுவதும் நடந்தன. சிங்கப்பூரில் உள்ள ஏராளமான பௌத்த ஆலயங்களிலும் பக்தர் கள் கூட்டம் நிரம்பி ... .
மே 25, 2013 00:00:00 மேலும்...
மத்திய விரை­வுச்­சாலை நுழை­வா­யில் கார் ஒன்று நேற்று பிற்­ப­கலில் திடீ­ரென்று தீப்­பற்­றிக் கொண்டது. ஜூரோங்கை நோக்கிச் செல்லும் தீவு விரை­வுச்­சாலை­யில் இருந்த அந்தக் கார் மத்திய ... .
மே 24, 2013 00:00:00 மேலும்...
தனிமையால் அல்லது தனியாக வாழ்வதால் முதியோருக்கு மூளைத்தளர்ச்சி, மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறதா என்பதை ஆராய்ந்திட 10 ஆண்டுகால ஆய்வு ... .
மே 24, 2013 00:00:00 மேலும்...
சிங்கப்­பூ­ரில் மரணம் அடைந்த அமெ­ரிக்க ஆய்­வா­ளர் ஷேன் டோட்டின் குடும்பத்­தி­னர் நேற்று காலை அமெ­ரிக்கா திரும்­பி­னர். ஷேன் டோட்டின் மரணம் தொடர்­பாக எழுந்த சந்­தே­கத்­தின் பேரில் ... .
மே 24, 2013 00:00:00 மேலும்...
விரைவு ரயில் திட்டம் மிகவும் கவர்ச்சியானது: மலேசிய அமைச்சர்
சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு இடையிலான அதிவிரைவு ரயில் திட்டம் மிக மிகக் கவர்ச்சி யான ஒன்று என மலேசிய அமைச்சர் ஒருவர் ... .
மே 23, 2013 00:00:00 மேலும்...
துவாஸ் தொழிற்சாலையில் தீ


துவாஸ் பேசின் லிங்க்கில் உள்ள துவாஸ் தொழிற்சாலையில் மூண்ட தீயை அணைப்பதற்கு குடிமைத் தற்காப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இந்தச் ... .
மே 23, 2013 00:00:00 மேலும்...
பேரார்வமான மறுஆய்வை சிங்கப்பூர் விரும்புகிறது: பிரதமர் லீ


சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஆன தடையற்றவர்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வு வெறுமனே சிறிய மாற்றங் களுடன் ... .
நவம்பர் 30, -0001 00:00:00 மேலும்...
சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசிய வட்டார நாடாளுமன்ற குழுவின் தலைவர் செட்ரிக் ஃபூ அழைப்பின் பேரில், மியன்மாரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூருக்கு 5 நாள் வருகை ... .
மே 22, 2013 00:00:00 மேலும்...
ஆக லோரம் வெறுமனே அச்சிடுதல் மற்றும் அச்சு தொழில் போலி உரை உள்ளது. லோரம்