சிங்கப்பூர் & மலேஷியா செய்திகள்
லிம் குவான் எங்-கின் ‘சந்தோஷமான’ நோன்புப் பெருநாள் செய்தி
திங்கட்கிழமை , ஆகஸ்ட் 20, 2012 00:00:00

பினாங்கு மாநிலம் பின்பற்றிய ஊழல் எதிர்ப்பு கொள்கையால் ‘சந்தோஷம்’ எனப்படும் பினாங்கு வீடமைப்பு உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எம்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது நோன்புப் பெருநாள் செய்தியில் அந்த மாநில மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

குறைந்த விலை வீடுகள் ( 42,000 ரிங்கிட் ) நடுத்தர விலை வீடுகள் (72,000 ரிங்கிட்) ஆகியவற்றை பழுது பார்க்கவும் மேம்படுத்தவும் சீர்படுத்தவும் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக லிம் கூறினார்.

அந்த உதவித் திட்டம் பினாங்கு மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை அளித்து பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என அவர் சொன்னார்.

மலேசிய மாநிலம் ஒன்றில் இது போன்ற உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்றும் லிம் குறிப்பிட்டார்.

2011ம் ஆண்டு மாநில அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் தடுப்பு முயற்சிகள் காரணமாக அந்த ஒதுக்கீட்டைச் செய்ய முடிந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

CAT எனப்படும் திறமை, பொறுப்பு, வெளிப்படைக் கொள்கை காரணமாக 2008ல் 88 மில்லியன் ரிங்கிட்டையும் 2009ல் 77 மில்லியன் ரிங்கிட்டையும் 2010ல் 33 மில்லியன் ரிங்கிட்டையும் பினாங்கு அரசாங்கம் மீதப்படுத்த முடிந்துள்ளதாகவும் லிம் குறிப்பிட்டார்.

“குறைந்த விலை நடுத்தர விலை வீடுகளில் வசிக்கும் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அந்தத் திட்டம் மாற்றத்தைக் கொண்டு வரும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்
வருமான வரிச் சட்டத்திற்கான உத்தேச மாற்றங்கள் 2013 வரவு செலவுத் திட்ட அறிக்கையில் முதன் முதலாக அறிவிக்கப்பட்டன. அந்த மாற்றங்கள் பற்றிய கருத்துகள், தகவல்கள், யோச னைகளைத் தெரிவிக்கும்படி ...
நிலப் போக்குவரத்து ஆணையம், குறிப்பிட்ட எம்ஆர்டி நிலையங்களில் ரயில்களில் பயணிகள் ஏறுவதையும் இறங்குவதையும் ஒழுங்குபடுத்த புதிய வரிசை முறை ஒன்றை முயற்சித்துப் பார்க்கத் ...
நிகழ்­கலைத் துறையில் மேம்பட விரும்­பும் இளை­யர்­களுக்குப் புதிய “இளையர் கலை ஆர்வ குழு நிதியம்” நிதி உதவி வழங்க­வி­ருக்­கிறது. இந்த ஆண்டு முதல் கலைத் துறை இளை­யர்­கள் இந்த ...
மது அருந்தி விட்டு வாகனமோட் டிய 16 பேரை நேற்று போக்குவரத்துப் போலிசார் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை நடந்த தீவு தழுவிய சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். கிராஃபோர்ட் ஸ்திரீட், ஃபோர்ட் ...
காது கேட்­கா­த­வர்­கள் சமூ­கத்­து­டன் மேலும் ஆழமான தொடர்பை வளர்க்­கும் வகையில் சைகை மொழி விளக்­கங்களு­டன் புதிய அஞ்சல்­தலை­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. சிங்க்­போஸ்ட் வெளி­யிட்­டுள்ள ...
எந்த நிகழ்வாக இருந்தாலும் அனைத்து இன மக்களின் பங் களிப்பும் அதில் எப்படியாவது இடம்பெற்று விடுவதே சிங்கப் பூரின் தனிச் சிறப்பு என்றார் சட்ட, வெளியுறவு அமைச்சர் திரு கா. சண்முகம். ...
தேசிய மிதிவண்டி ஓட்டும் திட்­டத்­தின் கீழ்த் தெம்ப­னி­ஸில் சிங்கப்­பூ­ரின் மாதிரி மிதிவண்டி ஓட்டும் நகர் அதி­கா­ர­பூர்­வ­மாக வீடமைப்பு வளர்ச்­சிக் கழகப் பேட்டை­யின் முதல் ...
இன்று முதல் செவ்வாய்க் கிழமை வரையிலான சிங்கப்பூரின் வானிலையில் புகைமூட்டமும் தொடரும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. இன்று புகைமூட்டத்துடன் வெப்பமாக இருக்கும். ...
‘நமது சிங்கப்பூர் கலந்துரையாடலில்’ வீடு பற்றிய தொடர் முடி வடைந்திருக்கிறது. அந்தக் கலந் துரையாடலில் முதியோர் மீது ஒரு மித்த கவனம் செலுத்தப்பட்டது. முதியோர்கள் தங்களுடைய ஓய்வுக் கால ...
ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் அமைந்துள்ள கடல்வாழ் உயிரின உலகில் சுறா வாழ்விடத்திற்குச் செல்லும் பார்வையாளர்கள் பாதுகாப்புத் தொட்டியில் மிதந்தபடி, பல்வேறு சிற்றினச் சுறாக்களை ...
சிங்கப்பூரில் குடித்து விட்டு பொலிஸ் முகத்தில் துப்பிய பிரிட்டன் நாட்டவருக்கு, 4.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் போர்கன் டங்கன். சிங்கப்பூரில் ...
ஆக லோரம் வெறுமனே அச்சிடுதல் மற்றும் அச்சு தொழில் போலி உரை உள்ளது. லோரம்