இலங்கை செய்திகள்
சிறிலங்காவில் மற்றொரு பாகிஸ்தான் உயர்மட்டப் படை அதிகாரிகள் குழு.
பாகிஸ்தானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.இந்தக் குழுவினர் சிறிலங்கா படை அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளனர்.
இது இரு நாட்டு ஆயுதப்படைகளுக்கும் இடையிலான முறைப்படியான முதலாவது அதிகாரிகள் மட்ட சந்திப்பாகும்.
இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பரந்துபட்ட விவகாரங்கள், ஒத்துழைப்புகளை மையப்படுத்தி இந்தப் பேச்சுக்கள் நடந்துள்ளன.
பாகிஸ்தானிய குழுவுக்கு, அந்த நாட்டின் கூட்டுப்படைத் தலைமையகத்தின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இனாம் உல் ஹக் தலைமை தாங்கினார்.
சிறிலங்கா குழுவுக்கு இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தலைமை வகித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

தனி ஈழம் தீர்வாகாது என்பது மார்க்சிஸ்ட் கட்சியிலுள்ள அறிவுஜீவிகளின் படிப்பு சார்ந்ததும் விருப்பம் சார்ந்ததும் என்று கட்டுரையாளர் கூறுகிறார். மார்க்சியம், இயக்கவியல் அணுகுமுறையை ...
June 19, 2013 05:49:57

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை ...
June 19, 2013 05:47:36

மாகாண சபை உறுப்பினருக்கு 27 வரை விளக்கமறியல் ஆசிரியையை முழந்தாளிட வைத்த வட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் ...
June 18, 2013 05:44:49

யாழ். மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் ...
June 18, 2013 05:41:10

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உதகையிலுள்ள வெலிங்டன் ராணுவப்பயிற்சி பள்ளியில் கடந்த 7-6-2013 முதல் சிங்கள ...
June 18, 2013 05:39:48

சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சோதிட நம்பிக்கையில் அதிகம் நாட்டம் கொண்டவர். அவர் முன்னெடுக்கும் சகல விடயங்களிலும் சோதிடர்களின் ...
June 17, 2013 06:18:30
யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் ...
June 17, 2013 05:29:31

இலங்கையில் உள்ள 30 தனிப்பட்டவர்களும், இரண்டு கம்பனிகளும் கடல்கடந்து வெளிநாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகளை பேணி வருகின்றமை தெரியவந்துள்ளது. சர்வதேச புலனாய்வு ஊடக செயலகத்தின் ...
June 17, 2013 05:25:19

திருகோணமலை கோணேசபுரி சுனாமி குடியிருப்பு மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கோணேசபுரி சுனாமி குடியிருப்பில் தற்போது 372 வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் ஆனால் இதில் 249 ...
June 16, 2013 08:28:11

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பெரிய, பெரிய குற்றச் செயல்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்து பல மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்கை ...
June 16, 2013 08:27:21
இலங்கை கடற்படை சர்வதேச கடல் எல்லை கோடு (IMBL) கடந்து வந்த 8 இந்திய மீனவர்கள் கைது மற்றும் Talaimannar கடற்கரை வரி நீர் வடக்கில் மீன்பிடி இருந்தன. இந்திய மீனவர்கள் கைது மற்றும் 2 இயந்திரமயமான ...
June 16, 2013 08:24:51








